tamil omittion

img

தமிழ் மொழி நீக்கம்! - ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

ஒன்றிய அரசு நடத்தக்கூடிய நேரு யுவ கேந்திரா மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளில் தமிழ் மொழி நீக்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.